இனிப்பு வாங்க பிரிசன் பஜாருக்கு வாங்க; பரபரப்பாக தயாராகும் சிறைவாசிகளின் தீபாவளி ஸ்வீட்ஸ்!
2025-10-15 3 Dailymotion
வெளி சந்தையில் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் இனிப்புகள் பிரிசன் பஜாரில் ரூ.320-க்கும், கார வகைகள் ரூ.260-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.