கோரத்தாண்டவம் ஆடப் போகும் வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
2025-10-16 16 Dailymotion
பொதுவாக 44 செ.மீ. அளவிற்கு வடகிழக்கு பருவமழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 50 சென்டி மீட்டர் அளவிற்கு மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார்.