Surprise Me!

தீபாவளியால் திணறும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்! சொந்த ஊருக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!

2025-10-18 8 Dailymotion

நேற்று ஒரே நாளில் மட்டும் 91,584 பயணிகள் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்துள்ளதாகவும், இது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வரலாற்றில் அதிகம் எனவும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon