தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.