தீபாவளி பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.