Surprise Me!

ஒரு அரசியல் கட்சியை நடத்துவது சாதாரண விஷயமல்ல... விஜயை மறைமுகமாக சாடிய அமைச்சர் துரைமுருகன்!

2025-10-20 19 Dailymotion

அரசியலில் நடப்பத்தை கூர்ந்து கவனித்து செயல்படும் சாதுரியம் விஜய்க்கு இருக்கிறதா? என்பது தற்போது வரை தெரியவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon