வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.