இந்த ஆண்டு தீபாவளி விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாக அமைந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.