பேருந்து நிறுத்தாததை கண்டித்து சாலை மறியல்! போலீசார் இறங்கியதால் போர்க்களமான தூத்துக்குடி!
2025-10-22 12 Dailymotion
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை, பெண்கள் என்றும் பார்க்காமல் கைது செய்த போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.