செம்பரம்பாக்கம் உபரி நீர் வெளியேற்றம்: அதிகாரிகளை கடிந்துகொண்ட செல்வப்பெருந்தகை!
2025-10-22 5 Dailymotion
மக்கள் பிரதிநிதியான தன்னிடம் தெரிவிக்காமலேயே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்து விட்டதாக எம்எல்ஏ செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.