கந்த சஷ்டி விழாவின் 2-வது நாள்... குமரக்கோட்டம் கோயிலில் விரதம் இருக்க குவிந்து வரும் பக்தர்கள்!
2025-10-23 10 Dailymotion
சஷ்டி விரதம் தொடங்கி இருப்பதால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.