திருச்செந்தூர் முருகன் நல்ல பெரிய வாய்ப்புகளை கொடுத்துள்ளார் என்றும், நன்றி சொல்ல கோயிலுக்கு வந்துள்ளேன் எனவும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார்