சின்ன சின்ன விஷயத்திற்காக, செல்வப்பெருந்தகை அவ்வளவு பெரிய வார்த்தைகளை பேசியிருக்க தேவையில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.