Surprise Me!

வடகிழக்கு பருவமழையை முழுமையாக எதிர்கொள்ள தமிழக அரசு தயராக உள்ளது! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

2025-10-25 1 Dailymotion

சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் உள்ள அதிகாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon