Surprise Me!

கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு: மதுவிலக்கு உதவி ஆணையர் பேட்டி!

2025-10-25 21 Dailymotion

தமிழகத்தில் பயன்படுத்தப்படும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து கொண்டு வந்து பயன்படுத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை உதவி ஆணையர் சம்பத் தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon