ஒரு மழைக்கே இந்த கதி! அழுகிய நெற்பயிர்களை கண்டு சௌமியா அன்புமணி வேதனை!
2025-10-27 3 Dailymotion
டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பான இடம், சிசிடிவி கேமிரா, போலீஸ் பாதுகாப்பு என்று அனைத்து வசதிகளும் செய்யும் அரசு, விவசாயிகளை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார்.