கோயில் நகரமான கும்பகோணம் சாக்கடை நகரமாக மாறும் அவலம் - வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வேதனை!
2025-10-27 75 Dailymotion
கும்பகோணத்தில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாக பொய் கணக்குகள் தயார் செய்து, பெரிய அளவிலான ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.