திருமண மோசடி வழக்கு தொடர்பாக ஜாய் கிரிஸில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் சென்னை மகளிர் ஆணையத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.