விஜய் கதறி அழுது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்! உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பேட்டி!
2025-10-29 15 Dailymotion
பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், கரூருக்கு மீண்டும் ஒருமுறை வந்து அனைவரையும் நேரில் சந்திப்பேன் என்று விஜய் கூறியதாகவும் தெரிவித்தனர்.