வடசென்னை மின்வாரிய பொறியாளர்கள் பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் - அமைச்சர் சிவசங்கர்!
2025-10-29 4 Dailymotion
ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் மின்வாரிய பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.