Surprise Me!

ஆசிய இளையோர் தடகள போட்டியில் 2 வெள்ளி வென்ற எட்வினா ஜெய்சன்! சென்னையில் உற்சாக வரவேற்பு!

2025-10-29 10 Dailymotion

இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை எட்வினா ஜெய்சனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Buy Now on CodeCanyon