EXCLUSIVE: "ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு"; 'கண்ணகி நகர் எக்ஸ்பிரஸ்' கார்த்திகா பிரத்யேக பேட்டி!
2025-10-29 11 Dailymotion
கபடி என்றால் என்ன என்று தெரியாமல் பயணத்தை தொடங்கி, இந்திய கபடி அணியை துணைக்கேப்டனாக வழிநடத்தும் அளவுக்கு உயர்ந்து சாதனை படைத்திருக்கும் தமிழக வீராங்கனை கார்த்திகா குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.