2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? தவெக நிர்மல் குமார் பதில்!
2025-10-29 14 Dailymotion
ஒரு மாதத்திற்கு முன்பு என்ன நிலைபாட்டில் இருந்தோமோ அதே நிலைபாட்டில் தவெக தொடர்ந்து பயணிப்பதாக அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.