Surprise Me!

ஆசிய இளையோர் பளுதூக்குதல் போட்டியில் 2 வெள்ளி வென்ற கோவில்பட்டி மகாராஜன் - குடும்பத்தினர் மகிழ்ச்சி!

2025-10-30 5 Dailymotion

பளு தூக்கும் வீரர்கள் பயன் பெறும் வகையில் கோவில்பட்டியில் பயிற்சி மையம் அமைத்து தர வேண்டும் என்று பளுத்தூக்குதல் வீரர் மகாராஜனின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Buy Now on CodeCanyon