Surprise Me!

TVK Vijay

2025-10-30 0 Dailymotion

<p>நீதி மன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வந்த பிறகு இது குறித்து முடிவெடுக்கப்படும் கரூர் சம்பவம் நடைபெற்ற நாளன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை தாக்கினார்கள் கட்சி முடங்க வேண்டும் என்று நினைத்தார்கள்..அது நிச்சயம் நடக்காது. தேர்தல் சின்னம் வழங்குவதற்கு எல்லாம் நேரம் இருக்கிறது. விஜயின் வாகனத்தை சுற்றி 2500 இருசக்கர வாகனங்கள் வந்தது. பொது இடத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. காவல்துறை எங்களுக்கு உதவி செய்யவில்லை <br> </p>

Buy Now on CodeCanyon