Surprise Me!

கபடி போட்டியில் வென்று உலகளவில் பெருமை சேர்த்திருக்கிறார் கண்ணகி நகர் கார்த்திகா! திருமாவளவன் பேச்சு

2025-10-30 0 Dailymotion

<p>கண்ணகி நகர் என்றாலே குறைத்து மதிப்பிடும் போக்கு தான் இவ்வளவு காலம் இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த பகுதிக்கே உலகளவில் பெருமை சேர்த்திருக்கிறார் கண்ணகி நகர் கார்த்திகா.. தங்கம் பதக்கம் வென்றவர்களை கொண்டாடும் அளவிற்கு வெள்ளிப் பதக்கங்களை வென்றவர்களை கொண்டாடுவதில்லை அதுவும் சாதனைதான் என்று திருமாவளவன் பேச்சு . மேலும் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் கபடி பிரிவில் தங்கம் வென்ற சென்னை கண்ணகி நகரைச் சார்ந்த கார்த்திகா சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். <br> </p>

Buy Now on CodeCanyon