Surprise Me!

தமிழ்நாட்டில் மீண்டும் திறக்கப்படும் ஃபோர்டு தொழிற்சாலை! 2 லட்சத்திற்கும் மேல் இன்ஜின்களை தயாரிக்க அரசு ஒப்பந்தம்!

2025-10-31 2 Dailymotion

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 2,35,000 புதிய இன்ஜின்களை ஃபோர்டு நிறுவனம் சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யவுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon