காட்பாடியில் தேர் வேகத்தில் நகரும் வாகனங்கள்: வாகன ஓட்டிகள் அவதி; வேலூர் எம்.பி. சொல்வதென்ன?
2025-10-31 58 Dailymotion
காட்பாடி சாலைகளில் பயணிக்கும் மக்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகி வரும் நிலையில் மேம்பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டி அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.