விஜய் பரப்புரை நடந்த இடத்தை அங்குலம் அங்குலமாக அளந்த சிபிஐ அதிகாரிகள்; சூடுபிடிக்கும் கரூர் சம்பவ வழக்கு!
2025-10-31 24 Dailymotion
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.