Surprise Me!

தமிழ்நாட்டில் இதுவரை 18,725 பேருக்கு டெங்கு பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்!

2025-10-31 3 Dailymotion

இந்த பருவமழை தொடங்கி 15 நாட்களில் 16,248 மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் 6 லட்சத்து 78 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon