இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்தல், மேடை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.