பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறிய கருத்தை வைத்து தமிழ்நாட்டு அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக நீங்கள் கேட்பது முற்றிலும் தவறு. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் பீகாரிகளை பற்றி பேசியதை தான். பிரதமர் மோடி நேற்று பேசி இருக்கிறார் முதலமைச்சர் தான் வந்தேறிகள் என பேசினார். முதல்வர் ஸ்டாலின் தான் பிரிவினை தூண்டும் விதமாக பேசுகிறார் எனவே முதலமைச்சர் வட மாநிலம் தென் மாநிலம் என பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட வேண்டாம். முதலமைச்சருக்கு தோல்வி பயம் வந்துள்ளது ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் பொய்யே பேசி வருகிறார் இந்த ஆட்சி பொய் சொல்லும் ஆட்சியாக உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். கரூர் விவகாரத்தை பொறுத்தவரை இந்த ஆட்சி பழிவாங்கும் ஆட்சி ஆளுங்கட்சி ஒரு மீட்டிங் நடத்த வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் பள்ளிகளை மூடி கூட அவர்கள் நிகழ்ச்சி நடத்துவார்கள் என்றார் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் .

#nainarnagendranspeech #bjpvsdmk #pmmodispeech #cmstalinviralnews #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D