ராஜராஜ சோழன் 1040வது சதய விழா: தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை!
2025-11-01 8 Dailymotion
ராஜராஜ சோழன் உலோகமா தேவி ஐம்பொன் சிலைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெருவுடையார்க்கு திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 48 பொருட்களுடன் பேரபிஷேகம் நடைபெற்றது.