அதிமுக தலைமைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்தார்.