பீகாரில் பேசியதை தமிழ்நாட்டுக்கு வந்து பேச தைரியம் உள்ளதா? மோடிக்கு ஸ்டாலின் பகிரங்க கேள்வி!
2025-11-03 1 Dailymotion
பாஜக எப்படிப்பட்ட சதிச் செயலை செய்தாலும், அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.