எடப்பாடி பழனிசாமி தான் திமுக 'B' டீம் - டிடிவி தினகரன் காட்டம்
2025-11-03 1 Dailymotion
கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி 'ஏ1' என்றால் அவரை கைது செய்யலாம் என திண்டுக்கல் சீனிவாசன் அவருடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.