Surprise Me!

‘தடை அதை உடை’... யோகா போட்டியில் சாதித்த 12 வயது மாற்றுத்திறனாளி மாணவி!

2025-11-03 73 Dailymotion

தேசிய யோகா போட்டியில் 2-வது இடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவி சுகப்பிரியாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon