கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்!
2025-11-04 5 Dailymotion
கோவையில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவி 3 மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.