திமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்: இபிஎஸ் மீது கடும் விமர்சனம்!
2025-11-04 3 Dailymotion
"நான் இங்கே வந்த போது மாற்றுக் கட்சி என்றும் பார்க்காமல் என்னை இருகரம் பற்றி வரவேற்றார் மு.க.ஸ்டாலின். அது தான் உண்மையான தலைவரின் பண்பு" என மனோஜ் பாண்டியன் பெருமிதத்துடன் கூறினார்.