மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைய இது தான் காரணம்! அடித்து சொன்ன டிடிவி தினகரன்!
2025-11-04 3 Dailymotion
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் இருந்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக எப்படி வெற்றி பெற்றது? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.