காட்டுக்குள் இருந்து சிறுத்தை வந்திருக்க வாய்ப்பில்லை! 'ட்விஸ்ட்' வைத்த வரலாற்று ஆய்வாளர்!
2025-11-05 23 Dailymotion
1962-ல் வெளியான ஆய்வறிக்கைபடி விழுப்புரம் அருகே உள்ள உடையாநத்தம்<br />வனப் பகுதிக்குள் வன விலங்குகள் இருப்பதாகத் தெரியவில்லை என வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.