தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் ரூ.1000 கோடி திட்டம் என்ன ஆனது?
2025-11-05 68 Dailymotion
செங்கல்பட்டு முதல் விழுப்புரம் வரை தானியங்கி சிக்னல் சிஸ்டம் கொண்டு வந்தால், ரயில் சேவையை இரட்டிப்பாக உயர்த்த முடியும் என சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.