உண்மையான காங்கிரஸ் தொண்டராக இருந்தால் இதை செய்யுங்கள்! - தமிழிசை சௌந்தரராஜன் சவால்!
2025-11-05 3 Dailymotion
பீகார் மக்கள் குறித்தும், சனாதனம் குறித்தும் திமுகவை சார்ந்தவர்கள் பேசியதை பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் அவர்களால் பேச முடியுமா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.