பளு தூக்கும் வீரர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்று தமிழக வீரர் மகாராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.