அரசு அமைக்க போகும் நூலகத்திற்கு த.வே.உமாமகேசுவரம் பிள்ளை என்று பெயர் சூட்ட வேண்டும் என கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.