சேலத்தில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
2025-11-07 8 Dailymotion
ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆழ்துளை கிணறுகளின் மூலம் சேலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.