Surprise Me!

இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்கள் இடம் பிடிப்பார்கள்! முன்னாள் கேப்டன் பாஸ்கரன் பிரத்யேக பேட்டி!

2025-11-07 9 Dailymotion

இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு சீனியர் ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் பாஸ்கரன் கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon