கழிவு மேலாண்மையில் முன்னேற வேண்டியுள்ளது உண்மை தான்; ஆனா... மதுரை துணை மேயர் முன்வைத்த குற்றச்சாட்டு!
2025-11-07 0 Dailymotion
ஒரு பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதற்கு ஏற்ப மதுரை மாநகராட்சி மீது தவறான தகவல் பரப்பப்படுவதாக மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன் தெரிவித்துள்ளார்.