திமுக தலைவரையும், திமுகவையும் நம்பிய எவரையும் கட்சியும், தலைமையும் கைவிடாது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.