தூத்துக்குடி டூ சென்னை: பறக்க நினைத்த மாணவ, மாணவிகளின் கனவை நனவாக்கிய தலைமை ஆசிரியர்!
2025-11-08 13 Dailymotion
அரசு பள்ளி மாணவர்களின் விமானம் மற்றும் சென்னையை சுற்றிப் பார்க்கும் கனவை நிறைவேற்றிய அரசு பள்ளி தலைமை ஆசிரியரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் பாராட்டினார்.